பார்போற்றும் வேந்தன் பாரினில் வந்து

பார்போற்றும் வேந்தன் பாரினில் வந்து
பாலகனாக பிறந்தாரே
பிறந்தாரே இயேசு பிறந்தாரே
என்னை மீட்டிட வந்தாரே
பாரினில் பாலகனாய்
விண்ணில் மன்னவன்தான்
பிறந்தார் பிறந்தார் பிறந்தாரே

1. மாட்டுத் தொழுவத்தில் மந்தைகள் மத்தியில்
ஏழைக்கோலமாய் பிறந்தாரே
பாவியாம் என்னையுமே பரலோகம் சேர்த்திடவே
வந்தார் மரித்தார் உயிர்த்தாரே – பார்

2. தூதர்கள் தூதிபாட சாஸ்திரிகள் தொழுதிட
எளியோனாய் எனக்காக வந்தாரே
மன்னாதி மன்னவனாய் மறுபடியும் வருவாரே
வருவார் இறைவாழ்வு தருவாரே – பார்



parpotrrum venthdhan parinil vanththu

parpotrrum venthdhan parinil vanththu
balakanaka biranththare
biranththare iyesu biranththare
ennai maddita vanththare
barinil balakanay
vinnil mannavanthan
biranththar biranththar biranththare

1. madduth thozhuvaththil manththaikal maththiyil
eezhaikkolamay piranththare
paviyam ennaiyume paralokam serththitave
vanththar mariththar uyirththare – par

2. thudharkal thuthibata sasathirikal thozhuthita
eliyonay enakkaka vanththare
mannathi mannavanay marupadiyum varuvare
varuvar iraivazhvu dharuvare – par